Sunday, March 25, 2012
PDF கோப்புகளை உங்களுக்கு தேவையான முறையில் எடிட் செய்துகொள்ள PDFZilla - இலவசம்
Sunday, March 25, 2012 by Samsutheem Muhammadh Jahan
PDF கோப்புகளை யாராலும் எடிட் செய்ய முடியாது என்பதால் பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் PDF வடிவில் கிடைக்கின்றன. இத்தகைய PDF கோப்புகளை நமக்கு வேண்டிய போர்மட்டில் மாற்றி கொள்ள இணையத்தில் ஏராளமான இலவச PDF கன்வெர்டர் மென்பொருட்கள் உள்ளன.
இதில் PDFZilla
மென்பொருள் மிகச்சிறந்த கன்வெர்டர் மென்பொருளாகும். இந்த மென்பொருளை
தற்போது முற்றிலும் இலவச சீரியல் கீயுடன் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
PDFZilla மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
- இந்த மென்பொருள் மூலம் PDF கோப்புகளை DOC, TXT, BMP, JPG, GIF, TIF, HTML, SWF போன்ற வகைகளுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.
- உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமான மென்பொருள் வெறும் மூன்று கிளிக்கில் PDF கோப்புகளை DOC கோப்புகளாக மாற்றிவிடலாம்.
- சுமார் 20 மொழிகளை சப்போர்ட் செய்கிறது மற்றும் அனைத்து Unicode மொழிகளுக்கும் சப்போர்ட் செய்கிறது.
- Batch mode ல் ஒரே நேரத்தில் சுமார் 1 கோடி கோப்புகளை PDF இருந்து Doc கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும்.
மென்பொருளை கணினியில் நிறுவும் முறை:
- முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
- அதில் Register என்ற லிங்கை அழுத்தி Giveaway தளத்தில் உள்ள சீரியல் கோடினை கொப்பி செய்து Register விண்டோவில் பேஸ்ட் செய்யவும்.
- இதன் பிறகு OK பட்டனை அழுத்தி விட்டால் போதும் இந்த மென்பொருளை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம்.
சீரீயல் கீ: AQ1W6F0ZN7Q9D85
Subscribe to:
Post Comments (Atom)



0 Responses to “PDF கோப்புகளை உங்களுக்கு தேவையான முறையில் எடிட் செய்துகொள்ள PDFZilla - இலவசம்”
Post a Comment