Monday, March 12, 2012

பிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி?

நமக்கு அதிக வாசகர்கள் விளம்பரம் மற்றும் திரட்டிகள் வழியாக வரலாம். ஆனால் விளம்பரங்கள் மற்றும் திரட்டிகளினால் வரும் வாசகர்களால் நமது வலைபதிவு/வலைதளத்தின் Rank உயராது. Search Engine வழியாக அதிக வாசகர்கள் வந்தால்தான் நமது வலைபதிவு/வலைதளத்தின் Rank உயரும். Search Engine 'களில் இணைத்து அதிக வாசகர்களை பெற நமது வலைபதிவு அல்லது வலைதளத்தில் Metatag இணைக்க வேண்டும். இதை எப்படி இணைப்பது என பார்க்கலாம்.
முதலில் Dashboard ==> Design ==> Edit HTML ==> Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு Dashboard ==> Design ==> Edit HTML செல்லுங்கள். பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள். கண்டுபிடித்த கோடிங்கின் கீழே. இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை Copy and Paste செய்யுங்கள். <data:blog.title/> <data:blog.pageName/> | <data:blog.title/>
மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ளதுதான் நமது TITLE TAG இது மிக அதிக வாசகர்கள் வருவதற்கு வசதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலே நீல வண்ணத்தில் உள்ள YOUR KEYWORDS HERE என்ற இடத்தில் உங்கள் வலைதளத்திற்கு சம்பந்தமான சில சொற்களை சேர்த்துக் கொள்ளுங்கள். YOUR KEYWORDS HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள். (example) YOUR DESCRIPTION HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள். (example) YORU BLOG/SITE ADDRESS என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள். (example) பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள். Metatag சரியாக இணைத்தீர்களா? நன்றி.

Tags:

0 Responses to “பிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி?”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Jahanlive. All rights reserved.
Designed by SpicyTricks