Sunday, March 25, 2012
சாதாரண வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றுவதற்கு ஒரு அசத்தலான மென்பொருள்
Sunday, March 25, 2012 by Samsutheem Muhammadh Jahan
நம்மிடம் இருக்கும்
வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந்து வேறு வகையான போர்மட்டுக்கு
எளிதாக மாற்றலாம். ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D)
படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக
மாற்றிலாம்.
இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது.
எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமான தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயா இவ் முப்பரிமானத்தன்மையை பார்வையிட முடியும். முப்பரிமான கணணி மொனிட்டர் திரையினை கொண்டவர்கள் இலகுவாக youtube இல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும் இதன் மூலம் உங்களுக்கு தேவையான போர்மட்டுக்களிலும் மாற்றிக் கொள்ளலாம்.

பதிவிறக்க
இங்கே கிளிக் செய்யவும்
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “சாதாரண வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றுவதற்கு ஒரு அசத்தலான மென்பொருள்”
Post a Comment