Friday, March 23, 2012
இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி : புதிய மாணவர் அனுமதி 2012
Friday, March 23, 2012 by Samsutheem Muhammadh Jahan
கலைத் துறை மற்றும் வர்த்தகத்துறையுடன் இணைந்த ஷரீஆ கற்கை நெறி
Arabic & Islamic Studies with G.C.E. (A/L) Arts and Commerce Stream
இஸ்லாஹிய்யா
அரபுக்கல்லூரியின் புதிய கலைத்திட்டத்துடன் நீங்களும் இணைந்து கொள்வதற்கான
அரியதோர் வாய்ப்பு. 2012 ஆம் ஆண்டில் ஷரீஆ கற்கை நெறிக்கு கலைத்துறை
மற்றும் வர்த்தகத்துறையுடன்(Arts and Commerce) இணைந்த ஷரீஆ கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இக் கற்கை நெறியானது 2 பிரிவுகளைக் கொண்டதாகும்.
முதலாம் பிரிவு - Diploma Level
ஆரம்ப ஷரீஆப் பிரிவு.
3 வருடங்களைக் கொண்ட இப்பிரிவில் அரபு, ஷரீஆ மற்றும் க.பொ.த உயர்தரம். ( Arts and Commerce Stream ) என்பன கற்பிக்கப்படும்.
மாணவர்கள் இரண்டு பகுதிகளாக கல்லூரிக்கு அனுமதிக்கப்படுவார்கள்
1- கலைத்துறை
2- வர்த்தகத்துறை
இரண்டாம் பிரிவு - Degree Level
உயர்தர ஷரீஆப் பிரிவு.
- 4 வருடங்களைக் கொண்ட இப்பிரிவில் உயர்தர அரபு, உயர்தர ஷரீஆ, ஆங்கிலம், கம்பியடர், தேர்வுப்பாடங்கள் (Management Studies, G.A.Q, B.A, ஆகியன கற்பிக்கப்படும்.
- முதலாம் பிரிவில் - Diploma Level தேர்ச்சி பெறும் மாணவர்களில் இஸ்லாஹிய்யாவில் இரண்டாம் பிரிவில் ((Degree Level) கல்வியைத் தொடர விரும்புபவர்கள் இணைத்துக் கொள்ளப் படுவார்கள்.
- வேறு அரபுக் கல்லூரிகளில் கல்வி கற்று G.C.E.(A/L) இல் சித்தியடைந்த மாணவர்கள் இப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பதரருக்குரிய தகுதிகள்:
- 1994-01-01ம் திகதிக்குப்பின்னர் பிறந்திருத்தல்.
- தேகாரோக்கியம் உள்ளவராக இருத்தல்
- G.C.E.(O/L) பரீட்சையில் 3 பாடங்களில் C தரச் சித்தியுடன் கணிதம், தமிழ் உட்பட மொத்தம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
- G.C.E.(O/L) பரீட்சையில் கணிதப்பாடத்தில் சித்தியடையாத மாணவர்கள் 5 பாடங்களில் C தரச் சித்தியுடன் தமிழ் உட்பட மொத்தம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
பதிவும், நேர்முகப் பரீட்சையும்
G.C.E.(O/L) பரீட்சையின்
முடிவுகள் வெளியாகி 2 - 3 வாரங்களில் எழுத்துப் பரீட்சையும் நேர்முகப்
பரீட்சையும் கல்லூரி வளாகத்தில் நடை பெறும்.
மேலதிக
தகவல்களைப் பெற விரும்புவோர் அல்லது இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க
விரும்புவோர் தபால் ,தொலைபேசி ,sms , email மூலம் தொடர்பு கொள்ள முடியும்
நேர்முகப்
பரீட்சை நடைபெறும் திகதி, நேரம் என்பன தினகரன், எங்கள் தேசம், அல்ஹஸனாத்
பத்திரிகைகள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை
என்பவற்றினூடாக அறிவிக்கப்படும்.
இக் கற்கை நெறிகளுக்கு சேர விரும்பும் திஹாரிய Afras சகோதரரைத் தொடர்ப்க்கொள்ளவும்.
Bro. Afras - 077 456 5 789
இக் கற்கை நெறிகளுக்கு சேர விரும்பும் திஹாரிய Afras சகோதரரைத் தொடர்ப்க்கொள்ளவும்.
Bro. Afras - 077 456 5 789
____________________________________________________________
The Principal
Islahiyyah Arabic College
Old Town, Madampe
Tel: 032 2247786, 0718218213, 0717290848, 0773171718, 0773863260
Email: iacnewadmission@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)



0 Responses to “இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி : புதிய மாணவர் அனுமதி 2012”
Post a Comment