Tuesday, April 17, 2012
TASKMANAGER தெரியவில்லையா?
Tuesday, April 17, 2012 by Samsutheem Muhammadh Jahan
நமது கணிணியில் வைரஸ்களின் கொடுமையால் Task Manager வேலை செய்யாமல் போகும்.அதற்கு பதிலாக “Task Manager has been disabled by your administrator” என்ற Message வரும்.இந்த சிக்கலை எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்ப்போம்
- இதற்கு முதலில் Task Manager fix எனும் மென்பொருளை தறவிறக்கம் செய்து கொள்ளவும்.
- பின் அதை INSTALL செய்யவும்
- பின் அதை OPEN பன்னி அதில் இருக்கும் Fix Task Manager என்று கொடுத்தால் Task Manager வந்துவிடும்.
- இனி வழக்கம் போல் Ctrl+Alt+Delete கொடுத்தால் உங்கள் Task Manager Task Manager வந்துவிடும்
Task Manager Fix என்னும் மென்பொருளை தறவிறக்கம் செய்ய சுட்டி
இதன் அளவு வெறும் 76 KB தான்
டிஸ்கி:இந்த பிரச்சனை எனக்கு வந்த போது இனையத்தில் தேடி பார்த்தபோது எனக்கு கிடைத்த விடயம்
Subscribe to:
Post Comments (Atom)



0 Responses to “TASKMANAGER தெரியவில்லையா?”
Post a Comment