Tuesday, April 17, 2012
கணினி SPEED ஆக அழகிய மென்பொருள்
Tuesday, April 17, 2012 by Samsutheem Muhammadh Jahan
உங்கள் கணினி மெதுவாக இயங்குகிறதா உங்கள் கணினி ஸ்பீட் ஆக வேண்டுமா சில கணினிகள் மெதுவாக இயங்கும்.சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும்.அதனாலேயே கணினி வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை.ஆனால் இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட
ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC இதோ இந்த SPEED UP MY PC மென்பொருளின் முகப்பு
- இதை உங்கள் கணினியில் நிறுவினால் மெதுவான கணினியும் வேகம் பெறும்.
- இந்த SPEED UP MY PC மென்பொருளை தரவிறக்க சுட்டி
Subscribe to:
Post Comments (Atom)


0 Responses to “கணினி SPEED ஆக அழகிய மென்பொருள்”
Post a Comment