Tuesday, April 03, 2012

முஸ்லிம் மானவர்களுக்கு SERENDIB புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு 2012/2013 ஆம் கல்வியாண்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மற்றும் 2011 ஆம் ஆண்டு க.பொ.த சாதரன தரத்தில் சிறந்த சித்திகளைப் பெற்ற முஸ்லிம்மானவாகளுக்கு SERENDIB புலமைப்பரிசில் நிறுவனம்  புலமைப்பரிசில்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

விண்ணப்பங்களை இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத்திகதி : 05 - மே - 2012

Tags: , ,

0 Responses to “முஸ்லிம் மானவர்களுக்கு SERENDIB புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Jahanlive. All rights reserved.
Designed by SpicyTricks