Sunday, March 25, 2012
Microsoft வழங்குகிறது SkyDrive 25GB ஆன்லைன் சேமிப்பகம்.
Sunday, March 25, 2012 by Samsutheem Muhammadh Jahan
Microsoft நமக்கு வழங்குகிறது 25GB அளவுக்கு ஆன்லைன் சேமிப்பகம் (Online Storage Space),
இங்கு நாம் நமது Important தகவல்களை (Data) சேமித்து வைத்து கொள்ள
முடியும். இந்த சேவையை மைக்ரோசாப்ட் நமக்கு இலவசமாக வழங்குகிறது.
Australia,France,Canada,Switzerland போன்ற நாடுகளில் இணையத்தை பயன்படுத்துவோற்கும் இந்த சேவையை Microsoft விரிவுபடுத்தி உள்ளது.
இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால், உங்களுக்கு MSN or Hotmail ஏதாவதொன்றில் கணக்கு இருக்க வேண்டும்.

Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “Microsoft வழங்குகிறது SkyDrive 25GB ஆன்லைன் சேமிப்பகம்.”
Post a Comment