இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு 2012/2013 ஆம் கல்வியாண்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மற்றும் 2011 ஆம் ஆண்டு க.பொ.த சாதரன தரத்தில் சிறந்த சித்திகளைப் பெற்ற முஸ்லிம்மானவாகளுக்கு SERENDIB புலமைப்பரிசில் நிறுவனம் புலமைப்பரிசில்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
விண்ணப்பங்களை இங்கே பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப முடிவுத்திகதி : 05 - மே - 2012

No comments:
Post a Comment