1. DVD to Video File மற்றும் Music Cd to Audio File(Music Cd-லிருந்து Audio file-ஆக பிரித்தெடுப்பது)
2. video Joiner மற்றும் Audio Joiner என்ற வசதியும் உண்டு
இந்த அற்புதமான மென்பொருளின் பெயர் Format Factory
இதன் சிறப்பம்சங்கள்
- அனைத்து Windows இயங்கு தளத்திலும் இயங்கும்
- Video File-கள் 14,Audio File-கள் 12,மற்றும் Picture File-கள் 8 என 34 File-களாக Convert செய்யும்
- இதை பயன்படுத்துவதும் மிக எளிது
இந்த மென்பொருளை தறவிறக்கம் செய்ய சுட்டி

No comments:
Post a Comment